15,000 கோடியில் மின்துறையில் சீரமைப்பு.. முதல்வர் விஜய் அறிவிப்பு !?
தமிழ்நாட்டில் மின்கட்டமைப்பை வலுப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நடந்த ஆலோசனையில், மின்வெட்டு பிரச்னையை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் ரூபாய் 15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்களை அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
அதுபோல, சுமார் 15,058 மின் பணியாளர்களை நியமிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மின் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.