9
Reading Mode
அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை !!?
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மகளிர் உரிமைத்தொகையை ரூபாய் 2,500-ஆக உயர்த்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Customize Text:
Font Color: