தவெக அமைச்சர் நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார் !?

by ஆசிரியர்
Reading Mode

தவெக அமைச்சர் நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார் !?

தமிழக வெற்றிக்கழக அரசின் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது அவரது சொந்த ஊரைச் சேர்ந்த நபர் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார்.

பாஜகவில் இருந்த போதும் அதிமுகவில் இருந்த போதும் அவரது சொந்த ஊரில் நிறைய முறைகேடு செய்து நிலத்தை அபகரிப்பு செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00