6
Reading Mode
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் உடனடி நியமனம்!!?
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் உடனடியாகப் பதவியேற்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கே. செல்வப்பெருந்தகை, கூட்டணி விவகாரங்கள் மற்றும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மேலிடத்திடம் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல்.
Customize Text:
Font Color: