மூத்த பத்திரிகையாளர் P.S.D. புருஷோத்தமன் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார்.

by ஆசிரியர்
Reading Mode

மூத்த பத்திரிகையாளர் P.S.D. புருஷோத்தமன் மண்ணுலகை விட்டு , விண்ணுலகம் சென்றார்.

மூத்தப் பத்திரிகையாளர்” PSDP அவர்களுக்கு..

நங்கூரம் மீடியா நெட்வொர்க் சார்பில் செம்மார்ந்த வீரவணக்கம்..!

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர்,

அன்புக்குரிய அருமை அன்னார்,
“மூத்தப் பத்திரிகையாளர்”
P.S.D.புருசோத்தமன் அவர்கள்,
இயற்கை எய்தினார் என்பதை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானோம்.

அன்னாரது பத்திரிகை ஊடகப்பணி என்பது வரலாற்றில் மறுக்கவும் முடியாது.மறைக்கவும் முடியாது.

அன்னாரது இறப்பானது,ஊடக பத்திரிகை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும்,உற்றார் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும்,பத்திரிகை ஊடக உறவுகளுக்கும்,

நங்கூரம் மீடியா நெட்வொர்க் சார்பில்,

எங்களது ஆழ்ந்த ஆறுதலையும்,வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்…

வீரவணக்கம்..!
வீரவணக்கம்..!!
பத்திரிகை ஊடகப் போரளி,
அன்னார்
P.S.D.புருசோத்தமன்
அவர்களுக்கு,
வீரவணக்கம்..!
வீரவணக்கம்..!!
நங்கூரம் மீடியா நெட்வொர்கின் வீரவணக்கம்…!!!

கண்ணீருடன்…
நங்கூரம் மீடியா நெட்வொர்க்!!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00