1
Reading Mode
ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கு – சிக்கிய திமுகவின் முக்கிய புள்ளி !!?
இதனால தான் திமுக ஆட்சியில் இவனை கைது செய்யவில்லையோ…?
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோவில் சிறையில் உள்ள ஜெம்_கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் நாளுக்குநாள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாவதால் பரபரப்பு !
வழக்கில் திமுகவின் முக்கியப் புள்ளி போலீசின் சந்தேக வலையில் விழுந்திருப்பதாகத் தகவல்; விசாரணையின் ஒவ்வொரு நகர்வையும் முதல்வரிடம் தெரியப்படுத்தும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ்…
Customize Text:
Font Color: