நுன்துளை கருவிழி சீரமைப்பு மையம் முதல்வர் விஜய் திறந்து வைத்தார் !!?

by ஆசிரியர்
Reading Mode

உலகிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ள நுண்துளை கருவிழி சீரமைப்பு மையம் ! முதல்வர் விஜய் திறந்து வைப்பு !!?

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் (27.8.2026) சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில்,

உலகிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ள நுண்துளை கருவிழி சீரமைப்பு மையத்தைத் (PINHOLE PUPILLOPLASTY CENTRE) திறந்து வைத்து,

நுண்துளை கருவிழி சீரமைப்பு அறுவைசிகிச்சை செய்து கொண்டவரிடம் தற்போதைய கண் பார்வையின் திறன் குறித்துக் கேட்டறிந்தார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00