11
Reading Mode
கர்நாடகாவின் சட்டப்பூர்வ நீர்பங்கை மதிக்க வேண்டும் ! கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் !!?
தமிழ்நாட்டில் நடந்த தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் இவ்வாறு பேசியுள்ளார்.
“நீர் என்பது நம்மை ஒன்று சேர்க்க வேண்டுமே தவிர பிரிக்கக்கூடாது; நதிநீர் பகிர்வை தாண்டி நதிநீர் ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்.”
ஒத்துழைப்பு அடிப்படையில் நதிநீர் பிரச்சனைகளை அணுக வேண்டும்; கர்நாடகாவின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கை மதிக்க வேண்டும். என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசி உள்ளார்.
Customize Text:
Font Color: