ஓபிஎஸ் இன் மாஸ்டர் பிளான் ! என்னவென்று தெரியுமா !!?

by ஆசிரியர்
Reading Mode

ஓபிஎஸ் இன் மாஸ்டர் பிளான் என்னவென்று தெரியுமா !?திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய OPS பிளான்.

திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய OPS திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தேர்தலுக்கு பின் மா.செ., பதவி வழங்கப்படும் என அவர் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது.

மேலும், அவரது மகனையும் திமுக தலைமை கண்டு கொள்ளவில்லையாம். இதனால் அதிருப்தியில் இருக்கும் அவர், MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிடலாமா என ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00