6
Reading Mode
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆதங்கம் !!
கடுமையாகக் கஷ்டப்பட்டு உழைத்து இந்த உயரத்திற்கு வந்த ஒரு பொதுச் செயலாளருக்கு, இப்படிப்பட்டதொரு வீழ்ச்சியோ அல்லது எதிர்மறையான நிலையோ வரக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
தனிப்பட்ட முறையில் அவருடைய பல முடிவுகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், ஒரு மனிதனாக அவருக்கு இந்த நிலை வரக்கூடாது என்பதே என் பிரார்த்தனை.
அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, மன வேதனையோடும் மனிதநேயத்தோடும் இதை எழுதுகிறேன். இந்த ஆதங்கம் அவருக்கு புரியும் என்று நம்புகிறேன்.
Customize Text:
Font Color: