5
Reading Mode
முதல்வர் விஜய் அறிவிப்பு – பொங்கல் பரிசு பெற விரல் ரேகை கட்டாயம் !!?
பொங்கல் பரிசு பெற விரல் ரேகை கட்டாயம் CM விஜய் உத்தரவு!2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு உரிமையாளர்களுக்கு புதிய ரக இலவச வேட்டி, சேலை வழங்க ரூ.300 கோடியை ஒதுக்கி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்த இலவச பொருள்கள் தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, ரேஷன் கடைகளில் விரல் ரேகைப் பதிவு தற்போது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
எனவே, இதுவரை விரல் ரேகை பதிவு செய்யாத பொதுமக்கள், உடனடியாக அதனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்கள்.
Customize Text:
Font Color: