லஞ்சம் கொடுப்பதும் – லஞ்சம் பெறுவதும் குற்றம் !? தமிழ்நாடு அரசு அறிவிப்பு !?

by ஆசிரியர்
Reading Mode

லஞ்சம் கொடுப்பதும் –
லஞ்சம் பெறுவதும்
குற்றம் !தமிழ்நாடு அரசு அறிவிப்பு !?

எந்த அரசு துறையாக இருந்தாலும்
உங்களிடம் 1000 ரூபாய்
லஞ்சம் கேட்டால்கூட
ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம்.

புகார் அளிப்பவர்களுக்கு
1 லட்சம் ரூபாய்
சன்மானம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

லஞ்சம் கொடுப்பதும்
லஞ்சம் பெறுவதும்
குற்றம்.

புகார் அளிக்க அழைக்கவும்
1800 425 1555
(24×7 கட்டணமில்லா எண்)

இவ்வாறு தமிழ்நாடு அரசு அறிக்கை விடுத்துள்ளது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00