மதுரை அருகே பயங்கரம் ! கொடூர கார் விபத்து !! என்ன நடந்தது !!?

by ஆசிரியர்
Reading Mode

மதுரை அருகே பயங்கரம் ! கொடூர கார் விபத்து !! என்ன நடந்தது !!?

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நடந்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு.

திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

3 பெண்கள் உள்பட 5 பேரின் உடலை மீட்ட காவல்துறையினர், மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00