5
Reading Mode
மத்திய அரசின் புதிய நடைமுறை ! ஒரு அரசு அதிகாரிக்கு ஒரு கார் மட்டுமே !!?
மத்திய அரசு செலவைக் குறைக்கும் நோக்கில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு வாகனம் மட்டுமே.
கூடுதல் பொறுப்பில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கும் ஒரே வாகனம்.
அரசு வாகனங்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தத் தடை.
அரசு நிதியைச் சேமிக்கவும், தேவையற்ற வாகன ஒதுக்கீட்டைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை.
Customize Text:
Font Color: