பணக்கார பாஜக எம்.எல்.ஏ பராக்ஷா யாசகர் வேடம் ! ஏன் ? எதற்கு ??

by ஆசிரியர்
Reading Mode

பணக்கார பாஜக எம்.எல்.ஏ பராக்ஷா யாசகர் வேடம் ! ஏன் ? எதற்கு ??மகாராஷ்டிராவின் பெரும் பணக்கார பாஜக எம்.எல்.ஏ. பராக்ஷா, தனது ஜைன குரு நம்ரமுனியின் அறிவுறுத்தலின்படி, மும்பை காட்கோபரில் ஒரு நாள் பாதுகாப்பின்றி யாசகர் வேடமிட்டு யாசகம் எடுத்தார்.

வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புரிந்துகொள்ள மேற்கொண்ட இந்த அனுபவத்தில், சமோசா வியாபாரி ஒருவர் அன்புடன் உணவளித்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

செல்வத்தை விட மனிதநேயமே உயர்ந்தது!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00