8

Reading Mode
வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்; 4 நாட்கள் வங்கிகள் இயங்காது.
வாரம் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்.

திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் இருக்காது என ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு.
Customize Text:
Font Color: