இந்தியாவின் 16 வயது மாணவர்கள் மூவருக்கு 2026 – க்கான Earth prize விருது !? எதற்காக தெரியுமா !!?
ஒரு பெரிய பிரச்சினைக்கு தீர்வு காண பெரிய ஆய்வகம் தேவை என்று யார் சொன்னது?
இந்தியாவைச் சேர்ந்த 16 வயது மாணவர்கள் மூவர், வீணாகக் கொட்டப்படும் புளி விதைகளை (Tamarind Seeds) பயன்படுத்தி, தண்ணீரில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை அகற்ற உதவும் காந்தப் பொடியை உருவாக்கியுள்ளனர்.
ஒரு சாதாரண யோசனையாகத் தொடங்கிய இந்த முயற்சி, பின்னர் மிகப்பெரிய சுற்றுச்சூழல் கண்டுபிடிப்பாக மாறி, அவர்களுக்கு 2026 Earth Prize விருதையும் பெற்றுத் தந்துள்ளது.
இது இளம் தலைமுறையின் படைப்பாற்றல் + அறிவியல் + சுற்றுச்சூழல் மீதான அக்கறை ஒன்றாக இணைந்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கான அழகான உதாரணம்.
எதிர்காலம் வரப்போவதில்லை… அதை இன்றே Gen Z தலைமுறை உருவாக்கிக் கொண்டிருக்கிறது!