7
Reading Mode
“நான் பின்வாங்கவில்லை!” ராஜினாமா செய்த பின் தர்மேந்திர பிரதான் விளக்கம் !!?
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முதல் நாளிலிருந்தே பொறுப்பேற்று செயல்பட்டேன்.
எந்த திறமையான மாணவரின் எதிர்காலமும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
ஜூலை 16 அன்று வெளியிடப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் திருப்திகரமாக இருந்தன.
ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பல திறமையான மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என,
ராஜினாமாவுக்கு பின் தர்மேந்திர பிரதான் விளக்கம்.
Customize Text:
Font Color: