4
Reading Mode
பிரகலாத் ஜோஷிக்கு கூடுதலாக கல்வித்துறை அமைச்சகப் பொறுப்பு !?
மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதலாக கல்வித்துறை அமைச்சகப் பொறுப்பு ஒதுக்கீடு.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு குறித்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
Customize Text:
Font Color: