ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெகதீஸ்வரி ! என்ன கேட்டார் தெரியுமா !!?

by ஆசிரியர்
Reading Mode

ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெகதீஸ்வரி ! என்ன கேட்டார் தெரியுமா !!?

“அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் ஏன் முதலில் இருக்கிறது?

மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் என் பெயரே முதலில் வர வேண்டும்.

விருதுநகரில் சிலம்ப வீரர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெகதீஸ்வரி !?

அரசு விழா பேனரில் அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலிடத்திலும், தனது பெயர் இரண்டாவதாகவும் இருந்ததால் அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி.

ப்ரோட்டாகால் தெரியாதா?

அரசு விழா பேனரில், தனது பெயரை ஏன் முதலிடத்தில் போடவில்லை? என அதிகாரிகளை கடிந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் முதலிலும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயர் இரண்டாவதாகவும் இருந்தது. “ப்ரோட்டாகால் தெரியாதா? பல முறை சொல்லியாச்சு?” என அதிகாரிகளை கடிந்த அவரை, “இனி இப்படி நடக்காது” என ஆட்சியர் சமாதானப்படுத்தினார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00