தமிழக வெற்றி கழகத்தின் ஜூன் மாதம் சாதனைகள்!!?
01) டாஸ்மாக் மூலம் 1200 கோடி கட்சி நிதியாக ஊழலை கண்டு பிடித்து திரும்ப அரசுக்கு வருவாய்க்கு கொண்டு வரப்பட்டது .
2.சிங்கப்பெண் அதிரடி படை தொடக்கம் 384 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு .
3) 40 வருடம் போராட்டம் பிறகு மலை வாழ் மக்களுக்கு பஸ் வசதி .
4.அனைத்து தனியார் பள்ளிகளில் ஆண்டு கல்வி கட்டணம் ஒட்ட வேண்டும் என உத்தரவு .
5.மூடப்பட்ட அம்மா உணவகத்தில் தரம் உயரத்தி அனைத்து இடங்களிலும் திறப்பு .
6.அனைத்து டெண்டர்களும் ஆன்லைன்ல மாற்றம்.
7.கன்னியாகுமரியில் கப்பல் கட்டும் தொழிலகம் வரவைத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு .
8.திமுகாவின் 13 லட்சம் கடனை வெள்ளை அறிக்கை மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டது.
9.பெண்களுக்கு எதிரான கொலை குற்றம் மிகவும் குறைந்து, சட்ட ஒழுங்கு கடுமை ஆனது .
10) 300 புதிய அரசு பஸ் மற்றும் போதையில் இருந்து வெளிவர 21 KM மாரட்டான் .
11.விவசாய கடன் 75 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி .
12.பள்ளிகளில் வரம்பு மீறிய சொந்த கட்சி ஒன்றிய செயலாளர் பதவி நீக்கம் .
13.பெண்களை ஆபாசமாக பேசிய முக்தார் கைது .
14.இது எல்லாவற்றையும் விட முக்கியமானது, ஒரு இடத்தில் கூட ஊழல் இல்லா தமிழகமாக மாறியது.
15.தாய்மாமன் மோதிரம் திட்டம் , 784 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு . 1grm .
மேலும் விஷ வாயுவால் இறந்த குடுபத்துக்கு 10 லட்சம், செஸ்சில் விளையாட்டில் வெற்றி பெற்ற சிறுவனுக்கு நிதி உதவி, பாரதிராஜா, பாக்கியராஜ் இருவருக்கும் அரசு மரியாதை.