கன்னியாகுமரி காவல்துறையின் அதிரடி வாகன சோதனை!?? சிக்கிய கனிமவள லாரிகள்??

by ஆசிரியர்
Reading Mode

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடரும் வாகன சோதனை

இரண்டு நாளில் வாகன எண்கள் இல்லாமல் வந்த 18 கனிமவள டாரஸ் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதும் இந்த நடவடிக்கையானது தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் .ஆர். ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00