6
Reading Mode
காவல்துறை கொல்லங்குடி அசாருதீன் விடை பெற்றார் !!?
கொல்லங்குடி அசாரூதீன் காவல்துறையில் பணிபுரிந்த தொடக்க காலத்திலிருந்து நல்ல நண்பராக இருந்தவர்.
என்ன சோதனை என தெரியவில்லை அன்பு நண்பன் இறந்துவிட்டார் என்ற தகவல் அறிந்ததும் அதிர்ச்சியுற்றேன்.
காவல்துறை அதிகாரத்தை அனைவரிடத்திலும் கனிவான அன்பால் காட்டி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் இன்று இவ்வுலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.
நன்கூரம் மீடியா நெட்வொர்க் சார்பாக நண்பரின் ஆன்மா சிவகதி அடைய எம்பெருமான் மகாதேவரை வேண்டி பிரார்த்திக்கிறேன்.
Customize Text:
Font Color: