8
Reading Mode
முதல்வர் தலைமையில், தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.!?
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலாளர் சாய் குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர் மணிவாசன், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Customize Text:
Font Color: