7
Reading Mode
”சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை – புகார்கள் மீது விரைவாக விசாரணை”!!
பெண்களின் பாதுகாப்புக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை” மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதலமைச்சராக பதவியேற்றபின் மூன்று முக்கிய அரசாணை கோப்புகளில் விஜய் கையொப்பமிட்டார்.
Customize Text:
Font Color: