ஹிந்துக்களுக்கு மறுக்கப்படும் உரிமை !? ஹிந்து மத உரிமை மட்டுமே உங்களுக்கு வலிக்கின்றதா !!?
எங்கள் வழிபாடு!!… எங்கள் உரிமை!!…
எத்தனையோ ஆண்டுகாலமாக நம் முன்னோர்கள் வழிபட்டு வந்த முறையை எங்கிருந்தோ வந்த அண்டை நாட்டுக்காரன் போரை காரணம் காட்டி நிறுத்தி விட்டான்.
என்பதற்காக அதையே இன்றும் (வாக்குக்காக) நாங்கள் கடைபிடிப்போம் என்று கூறுவது யார் உரிமை!!…
ஹிந்துக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையை ஹிந்துக்களே நீதிமன்றம் சென்று அரசின் சட்ட அமைப்பு படி மீட்டெடுத்த பின்னரும் உரிமையை பறித்தே தீருவோம்,
உங்களை உங்கள் உரிமையை சுவைக்க விடமாட்டோம் என்று கூறுவது எந்த விதத்தில் சமத்துவம்!!…
ஹிந்து மத உரிமை மட்டுமே உங்களுக்கு வலிக்கின்றதா!!…
இந்த நாடு ஹிந்துக்களுக்கும் சொந்த நாடு தானே நாங்கள் மட்டும் எங்களது உரிமைக்காக ஒவ்வொரு முறையும் போராட வேண்டுமா என்ன!!..
சிந்தியுங்கள்!!… ஒன்றுபடுங்கள்!!…