1
Reading Mode
இந்திய நாட்டைச் சேர்ந்த விபின் குமாருக்கு ருமேனியா நாட்டின் கௌரவ குடிமகன் விருது !!?
பாரத நாட்டை சேர்ந்த விபின் குமாருக்கு ருமேனியா நாட்டின் கௌரவ குடிமகன் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம், உறைந்த ஏரியில் 5 வயது சிறுமி தவறி விழுந்தாள்.
அந்தச் சிறுமியை மீட்டு , மீட்பு குழு வரும் வரை, சுமார் 30 நிமிடங்கள் இவர், உறைபனியில் அந்த சிறுமியை தனது தலைக்கு மேலே தாங்கி பிடித்து காப்பாற்றினார் .
இந்த மகத்தான செயலை பாராட்டி விவின் குமாருக்கு ருமேனியா நாட்டின் கௌரவ குடிமகன் விருது வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.
Customize Text:
Font Color: