ஈரான் நாட்டின் முக்கிய பகுதிகளில் சிவப்புக் கொடி ஏற்றம் ! இதன் அர்த்தம் என்ன!!?

by ஆசிரியர்
Reading Mode

ஈரான் நாட்டின் முக்கிய பகுதிகளில் சிவப்புக் கொடி ஏற்றம் ! இதன் அர்த்தம் என்ன!!?

ஈரான் தற்போது தனது நாட்டின் முக்கிய பகுதியில் சிவப்புக் கொடியை ஏற்றிவிட்டது.

அதன் பொருள் ஈரான் முழு மூச்சாக போரில் இறங்கி விட்டது என்பதுதான்.

ஈரானின் ராணுவ வல்லுனரான ப்ரொஃபசர் மராண்டியின் கூற்றுப் படி :

“காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெயரால்.. லேபனானில் குழந்தைகளைஇழந்து கதறிக் கொண்டிருக்கும் தாய்மார்களின் பெயரால்.. கியூபாவில் அமெரிக்கப் படையால் பிடிக்கப்பட்டு பெரும் துயரை அனுபவித்து வரும் இளைஞர்களின் பெயரால்..

ஈரானின் மினாப்பில் கொலை செய்யப்பட்ட 168 சின்னஞ்சிறு பள்ளிப்பிள்ளைகளின் பெயரால்.. இப்போது நாங்கள் போருக்குத் தயார்.. “என்று உலகுக்கு அறிவித்திருக்கிறது ஈரான்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00