மூலநோய் முற்றிலும் குணமாக வேண்டுமா !? இதை செய்து பாருங்கள் !!

by ஆசிரியர்
Reading Mode

மூலநோய் முற்றிலும் குணமாக வேண்டுமா !? இதை செய்து பாருங்கள் !!

வெந்தயம் – 100 கிராம்,

வெண்டைக்காய் 5 கிராம்,

சிறுபருப்பு – 50 கிராம்,

சீரகம் – 10 கிராம்,

உளுத்தம் பருப்பு – 50 கிராம்,

புதினா 25 கிராம்.

இவையனைத்தையும் சேர்த்து ஒன்றாக வேகவைத்து, கடைந்து களிபோல் சாப்பிடவும்.

இதனால் மூலநோய், அதனால் ஏற்படும் முதுகுவலி, அதிக உஷ்ணம், ஆசனவாய் எரிச்சல், ஆசனக்குழாய் சுருக்கம் தீரும். மலச்சிக்கல் அறவே நீங்கும்…

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00