இதைச் செய்தால் குலதெய்வம் வீட்டிற்குள் வரும் ! செய்துதான் பாருங்களேன் !!?

by ஆசிரியர்
Reading Mode

இதைச் செய்தால் குலதெய்வம் வீட்டிற்குள் வரும் ! செய்துதான் பாருங்களேன் !!?

அத்தி குச்சி, ஆலமர குச்சி, அரசமர குச்சி, வேப்பமர குச்சி, எலுமிச்சை குச்சி ஆகிய-ஐந்தையும் மஞ்சள் நூலில் கட்டி வாசலில் தொங்க விட குலதெய்வம் வீட்டிற்குள் வரும்.

தெய்வீக ஆற்றல் கிடைக்கும் வியாபாரம் தொழில் செய்யும் இடத்தில் கட்டிவைக்க தொழில் முடக்கம் நீங்கி தொழில் நன்றாக நடக்கும் தீய சக்திகள் உள்ளே வராது.

இது எளிமையான வழிமுறை! ஏற்றம் காணும் தொழில் முறை!!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00