13
Reading Mode
மொழிப்போர் தியாகிகளே, குறைந்தபட்சம் தமிழில் எழுதப்படிக்கக் கூடத் தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கி வைத்திருக்கிறது நீங்கள் ஆதரித்த திராவிடம்??
ஒருபடி மேலாக தமிழில் பேசினால்கூட அபராதம் விதிக்கிறது உங்கள் எஜமானர்களின் பள்ளிகள்-
ஆனால், நூற்றாண்டுகளுக்கு முன்பே 19 மொழிகளில் தேர்ச்சி பெற்ற பாரதியால்தான் இன்றும் இங்கே பாடல் வடிவிலாவது தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது –
ஜாதிகள் இல்லையடி பாப்பா; குலத்தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் பாபம் –
இதில் ஜாதி என்ற வார்த்தையை சாதி என்று மாற்றியது மட்டுமே தமிழறிஞர்களின் சாதனை-
ஆனால், ஸ்டாலின்களையும், ஜார்ஜுகளையும், ஷாஜகான்களையும் மாற்றும் தெம்பில்லை இவர்களிடம்-
Customize Text:
Font Color: