9
Reading Mode
அன்று ஜேசிடி பிரபாகரை ரோட்டில் போறவர் என்று விமர்சித்த இபிஎஸ் – ஆனால் இன்று ???
அன்று ‘ஜேசிடி பிரபாகர் ரோட்டில் போறவர்’ என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி,
இன்று சட்டப்பேரவையில் ஆட்சி., கட்சி தலைவராக யார் அமர வேண்டும் என்ற முடிவை தீர்மானிக்கும் இடத்தில் ஜேசிடி பிரபாகர் இருக்கும் நிலை வந்திருக்கிறது.
சபாநாயகர் பதவியில் அவர் இருக்கிறார்.
காலம் எப்படி மாறுகிறது பாருங்கள்!
துரோகம் துரோகத்தால் வீழ்த்தப்படும்…
Customize Text:
Font Color: