12
Reading Mode
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்… எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம்!?
எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி.பிரபாகருக்கும், பேரவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.ரவிசங்கருக்கும் எனது வாழ்த்துகள்.
ஆளும் கட்சியாக இருக்கும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட, சட்டமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.
அதுதான் இந்த முறை மக்களின் தீர்ப்பு, எதிர்க்கட்சிகளின் குரல் சட்டமன்றத்தில் அதிகம் ஒலிப்பதை உறுதிசெய்யும் வகையில் மாண்புமிகு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் அவையை வழிநடத்துவார்கள் என நம்புகிறேன்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Customize Text:
Font Color: