முதல்வரின் அதிரடி உத்தரவு!? 717 மதுபான கடைகள் மூடல்!?

by ஆசிரியர்
Reading Mode

முதல்வரின் அதிரடி உத்தரவு!? 717 மதுபான கடைகள் மூடல்!?

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு.

வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பஸ் நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என 717 மதுக்கடைகள் இரு வாரத்திற்குள் மூடப்படும் என அரசு செய்தி வெளியிட்டுள்ளது..

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00