4
Reading Mode
பாஜகவிலிருந்து விலகினார் கரு நாகராஜன்!
பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் மற்றும் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
மேலும், பாஜக மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இணைய உள்ளதாக தகவல்.
அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்கத்திற்கு இதுவரை 14,06,000 நபர்கள் அந்த இயக்கத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Customize Text:
Font Color: