8
Reading Mode
குழந்தை பெற்றுக் கொண்டால்
ரூ.40 ஆயிரம் பரிசு! ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!!
ஆந்திராவில் 3வதாக குழந்தை பெற்றுக் கொண்டால்
ரூ.30 ஆயிரம், 4வதாக குழந்தை பெற்றுக் கொண்டால்
ரூ.40 ஆயிரம் பரிசு என அறிவிப்பு
பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்கள் அனைவரும் இத்திட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும், என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிக்கை விடுத்துள்ளார்
Customize Text:
Font Color: