பெண் பத்திரிக்கையாளரை தாக்கி தகாத முறையில் நடந்து கொண்ட கரப்பான் பூச்சி கட்சியினர் !!?
“உண்மையைச் சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரை தாக்கி, தகாத முறையில் நடந்துகொண்டதாக கரப்பான்பூச்சி கட்சியினர் மீது பெண் பத்திரிகையாளர் கடுமையாக குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்!”