4
Reading Mode
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வரும் நிலையில்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா அலுவலகம் தொடர்பாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் முன் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிலவி வருகிறது.
மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் திடீர் சோதனை நடைபெறுமா ? என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்த நிலையில் உள்ளனர்.
Customize Text:
Font Color: