திருப்புத்தூர் எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி ! சிவகங்கை வேலங்குடியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை !!?

by ஆசிரியர்
Reading Mode

திருப்புத்தூர் எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி ! சிவகங்கை வேலங்குடியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை !!?

திருப்புத்தூர் தொகுதி கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட
வேலங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்களாகவும், பலர் சிறந்த விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர்.

வேலங்குடியில் ஏற்கனவே அமைந்துள்ள கால்பந்து மைதானத்தை சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானமாக மேம்படுத்த வேண்டும் என திருப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இரா. சீனிவாச சேதுபதி சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.
.

இதற்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சிவகங்கை, பரமக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் விளையாட்டை மேம்படுத்துவதற்கான சிறப்புத் திட்டங்கள் உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00