4
Reading Mode
நாடு முழுவதும் பேசப்படும் நீட் டாப்பர் ! கூறியது என்ன தெரியுமா !!?
போராட்டத்திலோ மற்ற விஷயங்களிலோ நான் நேரத்தை செலவிடுவதில்லை. புத்தகத்தில் தான் கவனம் செலுத்தி வருகிறேன்.
படித்தால் மட்டுமே என் வாழ்க்கை மேன்மை அடையும் என்பதில் நான் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
அதனால் போராட்டங்களிலோ மற்ற விஷயங்களிலோ நான் கவனம் செலுத்த விரும்பவில்லை. கல்வி மட்டுமே என் வாழ்க்கைக்கு கரையேற்றும் கலங்கரை விளக்கமாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
Customize Text:
Font Color: