சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அடியோடு அழிந்து போவார்கள். யோகி ஆதித்யநாத் பேச்சு!?

by ஆசிரியர்
Reading Mode

சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அடியோடு அழிந்து போவார்கள். யோகி ஆதித்யநாத் பேச்சு!?

சனாதனத்தை அளிக்க முயன்றவர்கள் தூசியாக சிதைந்து விட்டார்கள்.

சனாதன கலாச்சாரத்தை தோற்கடிக்க முடியாது சனாதனத்தை அழிக்க முயன்றவர்கள் இன்று அவர்களே தூசியாக சிதைந்து விட்டார்கள்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற நினைப்பவர்கள் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள், போய்விட்டார்கள் .

அவர்களுக்கு தெரியவில்லை சனாதனம் தர்மம் அழிக்க முடியாது என்று… அவனோட திராவிட சாம்ராஜ்யம் அழியத் தொடங்கியது…

ஜெய் ஹிந்துஸ்தான். ஜெய் சனாதன தர்மம். வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!! ஜெய்ஹிந்த், ஜெய் ஸ்ரீ ராம், ஹர ஹர ஹர மஹாதேவா.

என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00