ஒட்டன்சத்திரம் காவல்துறையின் அதிரடி!!வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!!

by ஆசிரியர்
Reading Mode

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் உட்கோட்டத்தில் உள்ள கள்ளிமந்தயம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கிராமப் பகுதியில் 03.09.25 அன்று வயதானவர்களை குறி வைத்து நகை பறிப்பு தொடர்பாக குற்ற எண் 154/25 u/s 304(2) வழக்கு பதிவான நிலையில்

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களின் உத்தரவுப்படி ஒட்டன்சத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் கள்ளிமந்தயம் காவல் ஆய்வாளர் புகழேந்தி அவர்களின் மேற்பார்வையில் கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் அவர்கள் மற்றும் தனிப்படை காவலர்கள் வேளாங்கண்ணி, கார்த்திக் ராஜன், மோரிஸ் ஜோசப் ராஜ், காங்குமணி அவர்கள் கொண்ட குழு பல்வேறு இடங்களில் 100க்கும் மேற்பட்ட CCTV FOOTAGE ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டு சிறையில் அடைத்தனர்.

செல்வராஜ் @ மங்கலம் 39/25
S/o வைரவப் பெருமாள்
2/12 பூங்கா நகர், 2nd கிராஸ்
தான்தோன்றி மலை கரூர்.

பரணி பாண்டி 19/25
S/o ரங்கசாமி
மவுடியான் கோயில் தெரு,கரூர்.

இவர்களிடமிருந்து சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00