33
Reading Mode
ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் பகுதிகளில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட கணேசமூர்த்தி மற்றும் ரமேஷ்குமார் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து திருடப்பட்ட 27 ஆடுகளும், ஆடு திருட பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா உத்தரவின் பேரில், புளியம்பட்டி காவல் ஆய்வாளர் கீதா தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு தொடர் ஆடுதிருட்டில் ஈடுபட்டு வந்த இரு திருடர்களை துரிதமாக கைது செய்துள்ளனர்..
Customize Text:
Font Color: