35
Reading Mode
தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ரூபாய்.1.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூபாய் 1,50,000 /- (ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால்துரை தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நடவடிக்கையில் ரூ.1லட்சத்து 50ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், இடைத் தரகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Customize Text:
Font Color: