தேசிய வாசிப்பு தினம் ! டிஜிட்டல் யுகத்தில் புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் தினம் !!

by ஆசிரியர்
Reading Mode

தேசிய வாசிப்பு தினம் ! டிஜிட்டல் யுகத்தில் புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் தினம் !!

ஆண்டுதோறும் ஜூன் 19 அன்று தேசிய வாசிப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

டிஜிட்டல் யுகத்தில் புத்தகங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தவும்,

வாசிப்புப் பழக்கத்தை மக்களிடையே ஊக்குவிக்கவும்,
இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது…

நாம் ஒவ்வொருவரும் புத்தகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, டிஜிட்டலில் வாசிப்பு பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து புத்தகத்தின் வாயிலாக வாசிப்பு பழக்கத்தை கடைபிடித்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு முயற்சி செய்வோமாக.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00