1
Reading Mode
அன்பின் நம்பிக்கை!!
சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட …
சோகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பு என்றும் உண்மையானது.
உலகம் ஒரு போர்க்களம் அதில் நம் வாழ்க்கை ஒரு போராட்டம். போராட்டத்தில் வெற்றிக்காக நாம் கையாளும் ஆயுதம் எது தெரியுமா
வெற்றி பெறுவோம் என்ற எண்ணமும், தம் ஆற்றலில் தாம் கொண்ட நம்பிக்கைதான்.
எத்தனை நிறங்களில் மனிதர்கள்.
எத்தனை புதிய உணர்வுகள்.
சிரிப்பை ஏந்தும் முகங்களும், விஷ வார்த்தைகள் கொண்டு தாக்கலாம். சிந்தனை கோர்த்த முகங்களும் சில்லறையாய் நடக்கலாம்.
பெரியவர் இவர்,என வணங்கினால் சிறுமை குணங்கள் வெளிப்படும். அருமை என்று நினைத்தவர் வெறுமை என்று தெரியும்..
Customize Text:
Font Color: