பிஜேபி போஜராஜன்., எனக்கு 100 கோடி கொடுத்தாலும், நான் என் கட்சியை விட்டு விலக மாட்டேன்!!!

by ஆசிரியர்
Reading Mode

பிஜேபி போஜராஜன்., எனக்கு 100 கோடி கொடுத்தாலும், நான் என் கட்சியை விட்டு விலக மாட்டேன்!!!

தமிழ்நாட்டின் ஒரே பாஜக சட்டமன்ற உறுப்பினர்.உதகமண்டல சட்டசபை தேர்தலில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்தார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சி மாற்றுவதற்காக அவருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கிறோம் என்று பேரம் பேசப்பட்டதாம்.

ஆனால் போஜராஜனின் கூற்று,”நீங்கள் எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தாலும், நான் என் கட்சியை விட்டு விலக மாட்டேன். என் உடலில் பாஜக கொடியுடன் இறப்பேன். என் கட்சியையும் என் சித்தாந்தத்தையும் பணத்தால் வாங்க முடியாது.”

இதுதான் பாஜக. திமுகவை முதுகில் குத்தி கூட்டணி தர்மத்தை ஏறகட்டின காங்கிரஸ் மற்றும் சித்தாந்திகள் என்று பெருமையடித்துக் கொள்ளும் உண்டியல் குலுக்கி கம்யூனிஸ்ட்டுகளை தனது வார்த்தைகள் மூலம் சாட்டையை விளாசியிருக்கிறார் போஜராஜன்.

வாழ்த்துக்கள் போஜராஜன் அவர்களுக்கு.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00