6
Reading Mode
பிஜேபி கட்சிக்கு களங்கம் செய்த சிலரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்? நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
இது கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் கீழ்கண்ட பொறுப்பாளர்கள் நீக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு மாநிலத் தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Customize Text:
Font Color: