தசரா விழா மதச்சார்பற்றது, மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில் இந்துக்களின் கோவில் அல்ல என்ற கர்நாடக கான்கிரஸ் அரசின் அறிவிப்புக்கு, மைசூர் அரசர் குடும்பத்தை சேர்ந்த பிரமோதா தேவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாமுண்டீஸ்வரி கோவில் இந்துக்களின் கோவில் தான், கோவிலில் தசரா விழாவை இஸ்லாமியரை வைத்து துவக்கி கர்நாடகா கான்கிரஸ் அரசு தேவையற்ற மதப் பிரச்சனைகளை உருவாக்கி, அதற்கு தேவையற்ற விளக்கத்தை கொடுத்ததற்க்கு மைசூர் அரசர் குடும்பத்தை சேர்ந்த பிரமோதா தேவி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.!
மதவாத கான்கிரஸ் கூட்டணி தேசத் துரோகிகள் எந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தாலும் கோவில்களையே குறிவைத்து, இந்தியாவில் இஸ்லாத்துவ தீவிரவாதத்தை வளர்க்க முயற்சி செய்கிறார்கள்..,
கேரளாவில் சபரிமலை கோயிலை குறி வைத்தார்கள், ஆந்திராவில் திருப்பதியை குறி வைத்தார்கள், தமிழ்நாட்டில் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலை குறி வைத்தார்கள், தெலங்கானாவில் பாக்யலக்ஷ்மி கோயிலை குறி வைத்தார்கள், இப்ப கர்நாடகாவில் சாமுண்டீஸ்வரி கோயிலை குறிவைத்து உள்ளார்கள்.!
பாஜக மட்டும் இல்லைனா, பாஜக மட்டும் எதிர்த்து போராடவில்லை என்றால், அந்த கோயில்களை எல்லாம் மதசார்பற்ற இடமாக்கி, இந்து ஆலயங்களை எல்லாம் அழித்து இருப்பார்கள், இந்த மதவாத கான்கிரஸ் கட்சிக்காரர்கள்.