இந்திய வந்தே பாரத் ரயில் என்பது அதிவேக விரைவு ரயில் சேவையாகும், இது மேம்பட்ட வசதிகளுடன் இந்திய ரயில்வேயால் இயக்கப்படுகிறது. இது இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கிறது மற்றும் விமானப் பயணத்திற்கு நிகரான அனுபவத்தை பயணிகளுக்கு வழங்குகிறது.
வந்தே பாரத் ரயில் பற்றிய கூடுதல் தகவல்கள்களாக.
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் செப்டம்பர் 2025 இல் தொடங்கப்படும்.
கொள்ளளவு: 1,128 பயணிகள், 16 பெட்டிகள் (ஏசி 1வது, ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு)

இந்திய ரயில்வேயில் முதல் முறையாக, முதல் ஏசி பெட்டிகளில் hot water showers வசதி இருக்கும்.
அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ, பாரம்பரிய இரவு நேர ரயில்களை விட மிக வேகமாக இருக்கும்.
நிகழ்நேர அறிவிப்புகள், w/ USB , உடன் கூடிய வாசிப்பு விளக்குகள், modular pantry, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற பெர்த்கள் மற்றும் கழிப்பறைகள், சி.சி.டி.வி.
அவசரகால பிரேக்குகள், anti-climbing tech, கவாச் மோதல் எதிர்ப்பு அமைப்பு ஆகியவையும் இருக்கும்